Skip to main content

Pgtrb Botany Online Test

 முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கு தயாராகும் அனைத்து தாவரவியல் ஆசிரிய நண்பர்களுக்கும் வணக்கம் , நீங்கள் போட்டித்தேர்விற்கு தயாராகுவதற்காக தாவரவியல் பாடத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் ஆன்லைன் தேர்வு தினமும் நடத்தப்படும் 
தேர்விற்கு தயாராகும் அனைத்து அனைத்து தாவரவியல் நண்பர்களும்
இந்த தேர்வுகளை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

கீழே வரிசையாக ஆன்லைன் தேர்வுகளை பதிவிட்டுள்ளோம், மேலும் தேர்வுகள் பதிவிடப்படும், இந்த ஆன்லைன தேர்வுகள் உங்களை தேர்விற்கு தயார்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே

மேலும் தாவரவியல் சார்ந்த உங்கள் சந்தேகங்கள், ஆன்லைன் தேர்வை பற்றிய உங்கள் கருத்துக்கள், மேலும் பிளாக்கரை பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்தலாம் நீங்கள் பதிவிடும் கருத்துக்கள் எங்கள் பரிசீலனைக்குட்பட்டே பதிவிடப்படும்

ஆன்லைன் தேர்வுகள்

1.Botany PGTRB Online Test - 1
2.Botany PGTRB Online Test - 2
3.Botany PGTRB Online Test - 3
4.Botany PGTRB Online Test - 4
5.Botany PGTRB Online Test - 5
6.Botany PGTRB Online Test - 6
7.Botany PGTRB Online Test - 7
8.Botany PGTRB Online Test - 8
9.Botany PGTRB Online Test - 9
10.Botany PGTRB Online Test - 10

மேலே உள்ள தேர்வுகளின் விடைக்குறிப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும்

Comments

Popular posts from this blog

PG TRB BOTANY CUT-OFF 2017